English-ல் Type செய்
Tanglish முறையில் (உதா: Amma) Type செய்யவும்.
எங்கள் Tamil Typing online tool மூலம் English-ல் type செய்து உடனடியாக தமிழில் மாற்றலாம். Tamil typing, Voice Tamil Typing, copy, save மற்றும் easy transliteration support உடன் 100% இலவசமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தலாம்.
Tanglish முறையில் (உதா: Amma) Type செய்யவும்.
சரியான தமிழ் வார்த்தையை Suggestions-ல் இருந்து எடுக்கவும்.
பயன்படுத்த தயாரான Unicode உரையை நகலெடுக்கவும்.
WhatsApp, Word, Facebook எங்கு வேண்டுமானாலும் பகிரலாம்.
எங்கள் இலவச தமிழ் typing tool, thanglish input-ஐ Tamil-ஆக மாற்றுவதற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. English-ல் ஒரு word type செய்து spacebar press செய்தால் அது மிகத் துல்லியமாக Tamil-ஆக transliterate ஆகும்.
Suggestions, copy, auto-save, voice typing, மற்றும் document export போன்ற நவீன அம்சங்கள் எல்லாம் ஒரே இடத்தில் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தட்டச்சு என்பது English keyboard பயன்படுத்தி தமிழில் எழுதும் முறை. நீங்கள் English-ல் type செய்தால் அது தானாக தமிழாக மாற்றப்படும்.
உங்கள் மொபைல் அல்லது கணினியில் உள்ள சாதாரண English keyboard போதுமானது. தனியாக தமிழ் keyboard install செய்ய தேவையில்லை.
English-ல் "vanakkam" என்று type செய்து Space கொடுத்தால் அது "வணக்கம்" என்று தமிழாக மாறும். இதையே Tanglish typing என்பார்கள்.
ஆம், இந்த தமிழ் தட்டச்சு tool முழுமையாக இலவசம். பதிவு செய்யவும், software install செய்யவும் தேவையில்லை.
நீங்கள் microphone மூலம் தமிழில் பேசினால், அது தானாக text ஆக எழுதப்படும். இதுவே Voice Tamil Typing ஆகும்.
ஆம், Android மற்றும் iPhone இரண்டிலும் Voice Tamil Typing வேலை செய்யும். Microphone permission மட்டும் அனுமதிக்க வேண்டும்.
ஆம், நீங்கள் type செய்த text-ஐ ஒரே click-ல் copy செய்யலாம். மேலும் browser-ல் auto-save ஆகவும் இருக்கும்.
Google Chrome, Microsoft Edge, Safari போன்ற modern browsers-ல் தமிழ் typing மற்றும் voice typing மிகவும் சிறப்பாக வேலை செய்யும்.
Our platform supports online tamil typing, tamil typing online, tamil keyboard online, type in tamil, tamil unicode typing, tamil transliteration, and tamil typewriter online.
தமிழ்தட்டச்சு.com என்பது free Tamil typing, English to Tamil typing, Tanglish to Tamil typing, Tamil typing with suggestions, auto complete Tamil typing, மற்றும் fast Tamil typing tool போன்ற முக்கிய search intent-களை support செய்யும் platform ஆகும்.